Tuesday, October 9, 2012



பற்சூத்தை
  1. முள்முருக்கமிலைச் சாறு,கற்பூரம், நல்லெண்ணை கலந்து வாயில் விட்டுக் கெப்பளிக்கவும்














பல்லுக்கொதி

  1. முந்திரியம் பட்டை,பனம்வேர்,வைக்கோல்,உப்பு,ஆகியவற்றை அவித்து வாயை நன்றாக கொப்பளித்தல்








எக்சிமா(காலில் நீர் வடிதல்)

ஆடாதோடைஇலை, இலுப்பை இலை, அவித்து கழுவுதல். பின்னர் புங்கம் பட்டை, உப்பு, மஞ்சள், வெங்காயம்,  ஆகியவற்றை அரைத்து இரவில் பூசுதல்.

காலாணி


வசம்பு, மஞ்சள், மரதோண்ட்டி, கற்பூரம், தேசிப்புளி விட்டு அரைத்துக் காலில் கட்டுதல்

கணச்சூடு



  1. பசுப்பாலில் வில்வம் பழத்தை கலக்கிப் பருகுதல்.
  2. ஆட்டுப்பாலுடன் சின்னச் சீரகத்தைச் சேர்த்து அவித்துப் பருகுதல்.


Monday, October 8, 2012

கண் வருத்தம்



பித்த வெடிப்பு



  1. மரதோண்டி இலையை இடித்து தேசிப்புளி விட்டுப் பூசுதல்.
  2.   அரசமரப் பட்டையின் பாலைப் பூசுதல்.



Thursday, October 4, 2012

பொதுவான மருத்துவ குறிப்புகள்



இருமல் நீங்க….
·       ஆடாதோடை இலைஇவெங்காயம்இ துளசிஇலைஇ கற்பூரவள்ளிஇ என்பவற்றை பொட்டணி கட்டி அவித்து நீரை காலையூம் மாலையூம் பருகலாம்.

இருமலால் வரும் நெஞ்சு நோவூக்கு…….
·     வேப்பெண்ணைஇ அல்லது தேங்காயெண்ணையில் கற்பூரத்தை இட்டு காய்ச்சி ஒத்தடம் கொடுக்கலாம்
சளி இழுப்புகு……….
·     பாதி புளித்தோடம்பளச்சாறுஇ முட்டைவெண்கருஇ ஒரு மேசைக்கரண்டி தேன்  ஆகியவற்ரை கலக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம.;  குறிப்பு: (40 நாட்கள் தொர்ந்து பாவித்து வந்தால் சளி இழுப்பு ஒருகாலமும் வராது)
        தவிர்க்கப்படவேண்டியவை: (தக்காளித் தயிர் நண்டுஇ இறால்இ கணவாய்இகத்தரிக்காய்இபாகற்காய்இகுளிர்பானங்கள்)
·     ஆட்டுபாலில் சீரகம் போட்டு காய்ச்சி தினமும் பருகலாம்.
·     இஞ்சிச்சாறுஇ தோடம்பழச்சாறுஇ மாதுளம்பழச்சாறுஇ 1ஃ2தேக்கரண்டிகு@க்கோஸ்இ1ஃ2தேக்கரண்டிதேன்இ சேர்த்துபருகலாம்.
·     3வில்வமிலைஇ 5மிளகு ஆகியவற்றை அதிகாலையில் வெறும்வயிற்றில மெண்டு சாப்பிடலாம்.
·     6மாதம ;வரையான குழந்தைகளுக்கு-கற்பூரவள்ளிஇ துளசிஇ வெங்காயம்இ ஆடாதோடை இவற்றை பொட்டணிகட்டி அவித்து சாற்றை எடுத்து தேன் கலந்து கொடுத்தல.;