எமது நாடு


இலங்கை பற்றிய சிறப்பான  தகவல்கள் 
  • தற்போது இலங்கையில் நடைமுறையில் இருந்து வரும் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதாகும்  . இதன்  13 வது திருத்தச்சட்ட மூலம் மாகாணசபைகள்  அமைக்கப்படுவதற்கு வழி கோலியது 
  • இலங்கையில் முதன்முதலாக பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காக நடத்தப்பட்டது இதற்கு ஆதரவாக 54.4% வாக்குகள் கிடைத்தன .இவ்வாக்கெடுப்பு  நடாத்தப்பட்டது -1982
  • சுதந்திர இலங்கையின் முதலாவது பாதுகாப்பு அமைச்சர்-டி.எஸ்.சேனாநாயக்க .
  • மாகாண சபைத்  தேருதல் நடாத்தப்படும்  கால இடைவெளி -ஐந்து  வருடங்கள் .
  • 200 வருடங்கள் நிறைவு செய்ததும் ஹொலிவூட்  திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டதுமான இலங்கையின் புகழ் பெற்ற ஹோட்டல் -Monut Lavaniya
  • சோல்பரி யாப்பின்  கீழ் முதலாவது பாராளுமன்றத் தேருதல் 1947 இல் நடைபெற்றது.டி.எஸ். சேனாநாயக்க அவர்கள் தலைமை வகித்த ஐக்கிய தேசியக்கட்சி  வெற்றி பெற்றது . 
  • கண்டி இரட்சியத்தைத் தோற்றுவித்த மன்னன் -சேனாசம்மத விக்கிரபாகு (1469)
  • இலங்கைக்கு முதலில் வருகைதந்த  போர்த்துக்கேயர் -லோரன்ஸோ  த அல்மோதா (1505) காலியில்.
  • இலங்கையர் 

                              

No comments: