மருத்துவக் குறிப்புகள்
மருத்துவக் குறிப்புகள்
Tuesday, October 16, 2012
Tuesday, October 9, 2012
எக்சிமா(காலில் நீர் வடிதல்)
ஆடாதோடைஇலை, இலுப்பை இலை, அவித்து கழுவுதல். பின்னர் புங்கம் பட்டை, உப்பு,
மஞ்சள், வெங்காயம், ஆகியவற்றை அரைத்து
இரவில் பூசுதல்.
கணச்சூடு
- பசுப்பாலில் வில்வம் பழத்தை கலக்கிப் பருகுதல்.
- ஆட்டுப்பாலுடன் சின்னச் சீரகத்தைச் சேர்த்து அவித்துப் பருகுதல்.
Monday, October 8, 2012
பித்த வெடிப்பு
- மரதோண்டி இலையை இடித்து தேசிப்புளி விட்டுப் பூசுதல்.
- அரசமரப் பட்டையின் பாலைப் பூசுதல்.
Subscribe to:
Posts (Atom)