இருமல் நீங்க….
· ஆடாதோடை இலைஇவெங்காயம்இ துளசிஇலைஇ கற்பூரவள்ளிஇ என்பவற்றை பொட்டணி கட்டி அவித்து நீரை காலையூம் மாலையூம் பருகலாம்.
இருமலால் வரும் நெஞ்சு நோவூக்கு…….
· வேப்பெண்ணைஇ அல்லது தேங்காயெண்ணையில் கற்பூரத்தை இட்டு காய்ச்சி ஒத்தடம் கொடுக்கலாம்
சளி இழுப்புகு……….
· பாதி புளித்தோடம்பளச்சாறுஇ முட்டைவெண்கருஇ ஒரு மேசைக்கரண்டி தேன் ஆகியவற்ரை கலக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம.; குறிப்பு: (40 நாட்கள் தொர்ந்து பாவித்து வந்தால் சளி இழுப்பு ஒருகாலமும் வராது)
தவிர்க்கப்படவேண்டியவை: (தக்காளித் தயிர் நண்டுஇ இறால்இ கணவாய்இகத்தரிக்காய்இபாகற்காய்இகுளிர்பானங்கள்)
· ஆட்டுபாலில் சீரகம் போட்டு காய்ச்சி தினமும் பருகலாம்.
· இஞ்சிச்சாறுஇ தோடம்பழச்சாறுஇ மாதுளம்பழச்சாறுஇ 1ஃ2தேக்கரண்டிகு@க்கோஸ்இ1ஃ2தேக்கரண்டிதேன்இ சேர்த்துபருகலாம்.
· 3வில்வமிலைஇ 5மிளகு ஆகியவற்றை அதிகாலையில் வெறும்வயிற்றில மெண்டு சாப்பிடலாம்.
· 6மாதம ;வரையான குழந்தைகளுக்கு-கற்பூரவள்ளிஇ துளசிஇ வெங்காயம்இ ஆடாதோடை இவற்றை பொட்டணிகட்டி அவித்து சாற்றை எடுத்து தேன் கலந்து கொடுத்தல.;

No comments:
Post a Comment